style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாளை மாலை சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல் ஏக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர்தொடர்பாக ஆலோசிக்க இந்த எம்.எல் ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.