style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதிமுக செயற்குழுக்கூட்டம் ஆகஸ்ட் 20ம் தேதி என்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால்23ம் தேதிக்கு செயற்குழுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றுகடந்த 18-ஆம் தேதிஅறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.