Skip to main content

இன்று அதிமுக தேர்தல் அறிக்கை...

 Today's AIADMK announces ...

 

மக்களவை  தேர்தலுக்கான அதிமுக  தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் சமர்ப்பிக்கப்படுகிறது.

 

சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸிடம் மக்களவை தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது 7 கொண்ட அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு. 

 

பொன்னையன், ஜெயக்குமார்,சிவி.சண்முகன், செம்மலை உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அறிக்கையை அளிக்கிறது. இந்த குழுவில் நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன், ரபி பெர்னார்ட்டும் தேர்தல் அறிக்கையை அளிக்கின்றனர். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்