ிுப

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது மாணவர்களிடமிருந்து பெறப்பட்டுவருகின்றன. இந்நிலையில், இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தைத் தேசிய தேர்வு முகமை, ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நீட்டித்திருந்தது. இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (10.08.2021) கடைசி நாளாகும். தமிழ்நாட்டில் முன் எப்போதையும்விட குறைந்த அளவுமாணவர்களே இம்முறைநீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment