today governor going delhi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பிற்பகல் டெல்லி செல்ல இருக்கிறார். அதன்படி இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த சந்திப்பானது மேகதாது விவகாரம் மற்றும் கஜாபுயல் பாதிப்பு குறித்து இருக்குமெனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மேகதாது விவகாரம் குறித்து பிரதமரிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் விளக்கம் அளிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisment