கோடைகாலத்தின் உச்சக்கட்டமாக கருதப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் கோடைக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பித்து பலமாவட்டங்களில் 100 டிகிரியை தொட்டது. அப்படியிருக்கஉச்சக்கட்ட தாக்கமாக கருதப்படும்கத்திரி வெயில்இன்று தொடங்குகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
இந்த கத்தரி வெயிலால்வெப்பநிலை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் எனவே பொதுமக்கள் அதிகம் வெளியே செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம்அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழைக்கும் வாய்ப்புண்டு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்இந்த கத்தரி வெயிலானது வரும் 28-ஆம் தேதிவரை நீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.