Advertisment

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்...

bus strike

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

12 தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்குப்பிறகு போராட்ட அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னரே அறிவித்தபடி, தீபாவளி முன்பணம் இன்று வரவு வைக்கப்பட்டது. நிலுவைத்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதற்குமுன்னர் முத்தரப்பு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து அவை தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு போராட்டத்தைவாபஸ்பெறுவதாக அறிவித்தனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

diwali Tamilnadu strike bus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe