/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-6_181.jpg)
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக இருக்கக் கூடிய 7,301 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டுஜூலை மாதம் குரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. ஆனால், இந்த தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இது பெரும் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)