Advertisment

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வை எழுத வந்திருந்த போட்டித்தேர்வர்கள் (படங்கள்)

Advertisment

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2 மற்றும் குருப் 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று (25.02.2023) காலை முதல் நடைபெற்று வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்நிலைதேர்வில் தேர்ச்சி பெற்ற போட்டித்தேர்வர்கள்முதன்மை தேர்வுக்கான தேர்வை எழுதஉற்சாகத்துடன் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர்.

Advertisment

Chennai exam tnpsc TNPSC EXAM
இதையும் படியுங்கள்
Subscribe