Advertisment

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழநாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்- 4 தேர்வு முடிவுகள் வெளியானது.

Advertisment

tnpsc group 4 result released

6,491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழநாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in (or) www.tnpscexams.in என்ற இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து வெறும் 72 நாட்களில் முடிவுகள் வெளியீடு. குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதல்முறை. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் தேர்வாணையம் என அறிவித்துள்ளது.

Advertisment

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் இ- மெயில் மூலம் மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளது. செப்டம்பர் 1- ஆம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வை சுமார் 16,29,865 பேர் தேர்வு எழுதினர்.

gropu 4 results tnpsc
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe