டிஎன்பிஎஸ்சி குரூப் 4தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேரைசிபிசிஐடி போலீசார்கைதுசெய்துள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம், கீழக்கரைஆகிய மையங்களில் குரூப்4 தேர்வு எழுதிய99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதுதெரியவந்து, முறைகேட்டில்ஈடுபட்ட99 பேரைதகுதி நீக்கம் செய்துள்ளதேர்வாணையம் அவர்கள் 99 பேரும்வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்எழுததடை விதித்துள்ளது.

 TNPSC Group 4..  3 persons including intermediary arrested!

Advertisment

Advertisment

அதேபோல்இந்த முறைகேடு குறித்து12 பேரிடம்எழும்பூரில் உள்ளசிபிசிஐடி அலுவகலகத்தில் வைத்துபோலீசார்விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்தற்போது இந்த முறைகேடு தொடர்பாக 3 பேரைபோலீசார்கைதுசெய்துள்ளனர். விசாரணைக்குவைக்கப்பட்டுள்ள 12 பேரில் 2 தாசில்தார்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. கைதானவர்களின் விவரங்களை போலீசார்வெளியிடவில்லை. கைதான3 பேரில் ஒருவர் இடைத்தரகர் எனவும்தகவல்கள் வெளியாகியுள்ளது.