Skip to main content

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு (படங்கள்) 

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்