Advertisment

டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2020- ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்புக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரியில் குரூப்- 1 தேர்வும், மே மாதம் குரூப்- 2 தேர்வும், செப்டம்பர் மாதம் குரூப்- 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிறது. மேலும் மார்ச் மாதத்தில் ஒருங்கிணைந்த நூலகம் மற்றும் தகவல் பணி தேர்வு, ஏப்ரலில் ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வு என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

Advertisment
Chennai ANNOUNCED 2020 ANNUAL PLANNER TNPSC EXAM Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe