தமிழகத்தில் 6 ஆயிரத்து 491 அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வு, வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு, ஜூன் 14ம் தேதி தொடங்கிய நிலையில், ஜூலை 14ம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நாளை இரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது. இதுவரை குரூப் - 4 தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதே சமயம் தேர்வுக்கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசம் ஜூலை 16ம் தேதியுடன் முடிவடைகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });