சமநிலை அந்தஸ்து வழங்கப்படாததால் பி.இ படித்தவர்கள் டெட் தேர்வு எழுத இயலாத நிலை இருந்தது. தற்போது வெளிட்டுள்ள அரசாணையிஸ் பி.இ. படித்தவர்கள் இனி டெட் தேர்வு எழுதி 6முதல் 8 ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியர் ஆகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர்கள் டெட் தேர்வு எழுதலாம்...!
Advertisment