Advertisment

தீபாவளி; திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி!!

 Diwali has allowed additional scenes !!

Advertisment

தீபாவளி அன்றும் அதற்கு அடுத்த 7, 8 மற்றும் 9 தேதிகளிலும்திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் சிறப்பு காட்சிகள் குறித்து உரிய அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

cinema tn govt deepavali
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe