தமிழக அரசுஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணத்தை,ரூபாய் 25 லட்சத்திலிருந்து ரூபாய் 40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணத்தை உயர்த்தி அறிவித்த தமிழக அரசு!
Advertisment