Advertisment

மத்திய அரசைப்போல் மாநில அரசும் குறைக்க வேண்டும் -பொன்.ராதாகிருஷ்ணன்

விழுப்புரம் கள்ளக்குறிச்சி அருகே வாய்நத்தம் கிராமத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து கூறியுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மத்திய அரசை போல் மாநில அரசும் வாட் வரியை குறைத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.00 குறைய வாய்ப்புள்ளது. என்று கூறியுள்ளார்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியில் 1.50 ரூபாய் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

petrol Diesel Ponradhakrishnan price
இதையும் படியுங்கள்
Subscribe