money

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.1000 பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்று வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், மதுரையிலுள்ள உசிலம்பட்டி அருகே பொங்கல் பரிசு தராததால் ஆத்திரடம் அடைந்த கணவர் ராமர், மனைவி ராஜாத்தியை வெட்டிக் கொலை செய்துள்ளார். கொலை செய்த ராமரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment