Published on 09/07/2020 | Edited on 09/07/2020

ஏலத்திற்கு வரும் பங்களா! தவிக்கும் காங்கிரஸ் தலைவர்! என்ற தலைப்பில் கதர் சட்டை தலைவர் ஒருவரின் பங்களா குறித்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். சம்மந்தப்பட்ட தலைவர் தரப்பில் இருந்து பங்களா பற்றிய செய்தி தவறு என்றும், கடன் தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை, இதுதொடர்பாக மாற்றுக் கட்சியினர் யாரையும் சந்திக்கவும் இல்லை என்றும் மறுப்பு தெரிவிக்கின்றனர்.