Advertisment

ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்வர் (படங்கள்)  

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்தாயார் பழனியம்மாள் (வயது95) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி காலமானார். பல்வேறு தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.இந்நிலையில் இன்று (17.03.2023) சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல்கூறினர்.

Advertisment

sekarbabu Udhayanidhi Stalin O Panneerselvam cm stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe