Advertisment

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Advertisment

சென்னை கீழ்பாக்கம் தம்புசாமி சாலையில் உள்ள டிஎன்சிஎஸ்சி தலைமை அலுவலகம் முன்பு இன்று (27.03.2023) தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பாரதிய தொழிலாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Chennai kilpauk labours union
இதையும் படியுங்கள்
Subscribe