tn assembly election mk alagiri pressmeet at madurai

Advertisment

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, "தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும். புதிய கட்சித் தொடர்பான கேள்விக்கு போக போகத்தான் தெரியும். நவம்பர் 21- ஆம் தேதி நடக்கவிருந்த ஆலோசனை ஒத்திவைக்கப்பட்டது; விரைவில் நடக்கும்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பின்தான் எந்த நல்ல முடிவையும் எடுப்பேன். தி.மு.க.வில் துரைதயாநிதிக்கு பொறுப்பு, அமித்ஷாவுடன் சந்திப்பு என்பவைஅடிப்படை ஆதாரமற்றதகவல்கள்.பா.ஜ.க.வில் இணைவதாக வெளிவரும் தகவலும்வதந்தியே" என விளக்கமளித்துள்ளார்.