/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt 4563_0.jpg)
ஜெ.அன்பழகன் மறைவால் தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 98 லிருந்து 97- ஆக குறைந்துள்ளது.
Advertisment
அதேபோல் தமிழகத்தில் கடந்த ஓராண்டில் தி.மு.க.வைச் சேர்ந்த விக்கிரவாண்டி- ராதாமணி, குடியாத்தம்- காத்தவராயன், திருவொற்றியூர்- கே.பி.பி.சாமி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஜெ.அன்பழகன் ஆகிய நான்கு எம்.எல்.ஏக்கள் காலமாகியுள்ளனர்.
Advertisment
Follow Us