நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிய நிலையில் அறிவித்துள்ளனர்.பேரவை கூட்டத்தொடர் மார்ச் 31- ஆம் தேதி வரை காலை, மாலை பேரவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.