Advertisment

திருவாரூர் மத்திய பல்கலை.க்கு நுழைவுத்தேர்வு தொடக்கம்!

tiruvarur district, central university of tamilnadu entrance exam students

Advertisment

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.

திருவாரூர், சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், கடலூர், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வை எழுதி வருகின்றனர்.

செப்டம்பர் 20- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கும் நுழைவுத்தேர்வை திருவாரூரில் 5 மையங்களில் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.

Advertisment

நுழைவுத்தேர்வு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரையும், மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

students Entrance Exam CENTRAL UNIVERSITY Tiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe