Advertisment

திருவாரூரில் பிப்ரவரி 7க்குள் இடைத்தேர்தல்? தேர்தல் ஆணையம் தகவல்!!

Tiruvarur

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கலைஞர் மறைவுக்கு பின் திருவாரூர் தொகுதிக்கும் அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் எம்.எல்.ஏக்கள் இல்லாத இந்த இரண்டு தொகுதிகளுக்கும் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என மதுரையைசேர்ந்த கேகே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள்திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் விளக்கம்கூறப்பட்டுள்ளது.

Advertisment

வரும் பிப்ரவரி 7 ஆம் தேதிமுதல்6 மாதம் முடிவடைவதால் அதற்கு முன் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும், அதேபோல் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ மறைவுதொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த முடிவுகள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

electicity highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe