Advertisment

திருப்பூர் குமரன் பிறந்தநாள்.. மரியாதை செலுத்திய வானதி ஸ்ரீநிவாசன் (படங்கள்) 

Advertisment

விடுதலை போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் பிறந்தநாள் இன்று (04.10.2021) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று காலை தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி ஸ்ரீநிவாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Vanathi Srinivasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe