திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகம் சார்பில் தேவஸ்தான குழுவில் சிறப்பு அழைப்பாளராக சேகர் ரெட்டியை மீண்டும் நியமித்தது ஆந்திர அரசு. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் சேகர் ரெட்டி தேவஸ்தான பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேகர் ரெட்டி மீதான இரண்டாவது, மூன்றாவது எப்.ஐ.ஆர் ரத்தான நிலையில், முதல் எப்.ஐ.ஆர் மட்டுமே நிலுவையில் உள்ளது.