Advertisment

சிதம்பரத்தில் திருமா பின்னடைவு!

சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.

Advertisment

Tirumavalavan Recession in Chitambaram

திமுக கூட்டணியுடன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டதிருமாவளவன் தற்போது 2100 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

Advertisment

thiruma valavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe