tiruchendur temple online ticket booking peoples

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. www.tnhrce.gov.in என்ற தளத்தில் அனுமதிச் சீட்டுக்கு பக்தர்கள் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யலாம்.

Advertisment

ஆன்லைனில் முன்பதிவு செய்து அனுமதிச் சீட்டு பெறாத பக்தர்களுக்குசாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment