Advertisment

சொத்துவரி செலுத்த அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்பொழுதுதமிழகத்தில் மேலும் 64பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Time to pay the property - Tamil Nadu Government announces

இந்நிலையில் தமிழகத்தில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்த ஜூன் 30-ஆம் தேதி வரை தமிழக அரசு அவகாசம் அளித்துள்ளது.மார்ச் 31ம் தேதிக்குள் கட்ட வேண்டிய சொத்து வரி போன்றவற்றை செலுத்த மூன்று மாத கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

corona virus Tamilnadu govt
இதையும் படியுங்கள்
Subscribe