tik tak

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

காவலர் சீருடையில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் காதல் பாடலுக்கு நடனமாடும் டிக் டாக்வீடியோ வேகமாக பரவி வருகிறது.

சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் அந்த வீடியோ காட்சியில் காவலர் சீருடையில் இருக்கும் ஆணும் பெண்ணும் உண்மையிலேயே காவலர்களா அல்லது நாடக நடிகர்களாஎன்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.