பட்டாபிராமில் டைடல்பார்க்!!!

tidel park

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திருவள்ளூர், பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வுசெய்கிறார். ரூ. 230 கோடியில் இந்த டைடல் பார்க் கட்டப்படவுள்ளது. இதன்மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Chennai tidel park
இதையும் படியுங்கள்
Subscribe