Advertisment

மெட்ரோவில் டிக்கெட் இயந்திரத்தில் கோளாறு... சரி செய்யும் வரை பயணம் இலவசம்!

டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில்களில் இலவசமாக பொதுமக்கள்பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

 Ticket machine disorder ... Free travel until corrected!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரத்தில் இன்று காலை முதல் கோளாறு ஏற்பட்டது. இந்த கோளாறு சரி செய்யப்படும் வரை அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் இலசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானநிலையம், வண்ணாரப்பேட்டை, அரசினர் தோட்டம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Advertisment

Chennai Free Metro
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe