Advertisment

தியாகராஜ பாகவதர் மகள் காலமானார்! 

Thyagaraja Bhagavathar daughter passed away

Advertisment

தியாகராஜ பாகவதர் மகள் காலமானார்! தமிழ்த் திரையுலகில் ஏழிசை மன்னராகத் திகழ்ந்தவர், முத்துவேல் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன் என்னும் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவருடைய மகள் சுசிலா(வயது 89) முதுமை காரணமாக, நேற்று (2-ஆம் தேதி) அதிகாலை 3 மணியளவில், சென்னை – வில்லிவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் காலமானார்.

தியாகராஜ பாகவதரின் மகன் ரவீந்திரனும் மகள் சரோஜாவும் இயற்கை எய்திவிட்ட நிலையில், தற்போது இன்னொரு மகளான சுசிலாவும் இறந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe