Moderate, thunderous rainfall!

தமிழகத்தில்ஞாயற்று கிழமை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.அதேபோல் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழைக்கும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment