accident

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மேட்டூரில் லாரி மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisment

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த செக்கானூரில்லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர்.

விபத்தில் மாதேஷ் அவரது மனைவி ஈஸ்வரி மற்றும் அவர்களது குழந்தையான மகள் தனலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.