Advertisment

ஆம்பூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர்.

Advertisment

rain

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ஆம்பூரை சேர்ந்தசங்கர், பானுமதி, மற்றும் 11 வயது சிறுவனான நித்திஷ்ஆகியோர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்தரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்துஇது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ambur accident Train
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe