Advertisment

'சென்னையில் இருந்து மேலும் மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்'- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

THREE MORE SPECIAL TRAINS ANNOUNCED SOUTHERN RAILWAY

Advertisment

சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 27- ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்டம்பர் 27- ஆம் தேதி முதல் தினசரி விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

மேலும், செப்டம்பர் 27- ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருவுக்கு தினசரி இயங்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Chennai SPECIAL TRAINS Southern Railways
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe