Advertisment
நடிகர் அஜித் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டலை தொடர்ந்து காவல்துறை மோப்ப நாய் உதவியுடன் அஜித் வீட்டில் சோதனை செய்து வருகிறது. இதனால் அஜித் வீடு இருக்கும் பகுதி பரபரப்பாக இருந்து வருகிறது.