Thousands have been arrested in the jactogeo  protester in Nagercoil

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நாகா்கோவில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனா்.

9 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி ஆசிாியா் மற்றும் அரசு ஊழியா்கள் கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் குமாி மாவட்டத்தில் ஆசிாியா்கள் பள்ளிக்கு செல்லாததால் அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவா்களின் கல்வி கடந்த 7 நாட்களாக பாதிக்கபட்டுள்ளது.

Advertisment

Thousands have been arrested in the jactogeo  protester in Nagercoil

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் இன்று தமிழகம் முமுவதும் ஜாக்டோ ஜியோ சாா்பில் கோாிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. இதில் நாகா்கோவில் கலெக்டா் அலுவலகம் முன் நடந்த மறியல் போராட்டத்தில் 1000 போ் கலந்து கொண்டனா். பின்னா் அவா்களை போலிசாா் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனா்.