தமிழ்நாடு மின்சாரத்துறை கேங்மேன் பணிக்கான தேர்வு நடந்து முடிந்த நிலையில், அதற்கான பணி நியமன ஆணையை வழங்காமல் அரசுதாமதித்து வருகிறது. அதனால், சென்னை அண்ணா சாலையில்உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகம் அருகே கேங்மேன் பணி நியமன ஆணை வழங்கக் கோரி தேர்வானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நியமன ஆணையை கேட்டு தேர்ச்சியடைந்தோர் போராட்டம்..! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/tneb-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/tneb-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/tneb-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/tneb-4.jpg)