ஜெ. பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த தோப்பு வெங்கடாசலம், ஈரோடு பெருந்துறையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisment

t

அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்த பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதிமுகவில் இருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தோப்பு வெங்கடாசலம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

Advertisment

இந்நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோ

சனை நடத்தி வருகிறார்.