Advertisment

ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை: கே.பாலகிருஷ்ணன் உள்பட 500 பேர் கைது

K-Balakrishnan

Advertisment

தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை நிரந்தமாக மூடக்கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 500 க்கும் மேற்பட்டபோராட்டக்காரர்கள்ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டனர். அப்போதுமத்திய அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

sterlite

பின்னர் போராட்டக்காரர்கள் ஆலையின் முன்பகுதி தடுப்புகளை தாண்டி ஆலையை முற்றுகையிட முற்பட்டதால்போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தபட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான போலீசார் ஸ்டெர்லைட் ஆலையின் முன் குவிக்கப்பட்டனர்.

police attack serlite protest arrest Sterlite Sterlite plant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe