Advertisment

தூத்துக்குடி துப்பாக்கிச்சுடு சம்பவம் -  சிசிடிவி காட்சிகள் வெளியீடு

po6

Advertisment

தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி அன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 10 கிராம மக்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். பேரணியாக சென்றவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் போலீஸ் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவத்தின்போது ஆட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

CCTV footage GunShot incident release Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe