/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sathankulam 456322222.jpg)
தூத்துக்குடி மாவட்டம், சாத்தன்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் முதலில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் (எஸ்.ஐ.க்கள்) பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட ஐந்து போலீசார் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஐந்து நாள் காவலில் எடுத்துவிசாரிக்க சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருவதால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
Advertisment
Follow Us