/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murder_34.jpg)
திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்துப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வசூரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முத்துப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அரிவாளால் வெட்டியதில் செல்வசூரன் சம்பவம் இடத்திலேயே பலியானார்.
Advertisment
Follow Us