/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vaiko_32.jpg)
திருவாரூர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு அளிக்குமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, 2004-ல் தேர்தலில் வெற்றிபெற்றதைப்போல் 2019 தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.
Advertisment
Follow Us