ஜனவரி 6-க்கு மேல்தான் முடிவு... இடைத்தேர்தல் குறித்து தமிழிசை

tt

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனவரி 6-ம் தேதிக்கு பிறகுதான் முடிவு செய்யப்படும் என பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜனவரி 27-ம் தேதிக்கு முன் பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்தியப்பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. ராகுல் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe